இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!
இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயமாக உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்கள் வந்து செல்லும் ஆழ்கடல் துறைமுகமான கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தில் முழுமையான ஏற்றுமதி–இறக்குமதி EXIM ...
