தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக கடந்த மாா்ச் மாதம் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து கேரள ...