சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் – பிரதமர் மோடி
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு மோடி கடிதம் எழுதியுள்ளார். ஜாப்பான் நாட்டின் இஷிகாவா தீவு அருகே கடல் பகுதியில் ...