மதரஸாக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் – தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்!
மதரஸாக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாநில அரசுகளையும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ...