இறுதி சடங்கு விவகாரம் – பெயரை வெளியிட்டு சிக்கிய பாகிஸ்தான்!
அரசியல் கட்சி பிரமுகரின் இறுதிச் சடங்கிலேயே தாங்கள் கலந்துகொண்டதாகவும், அவர் பயங்கரவாதி அல்ல என்றும் பாகிஸ்தான் ராணுவம் விளக்கமளித்துள்ளது. இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் ...