பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சிமநாடு – அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு!
பிரான்ஸில் நடைபெற்ற ஜி-7 உச்சிமநாட்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்துக்கொண்டனர். பிரான்ஸ் நாட்டின் இவியான் நகரில் ஜி-7 உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. ...




