GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!
வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆன்லைனில் பணத்தைப் பெற உதவும் ஒருங்கிணைந்த கட்டண தீர்வாக Zoho Payments- ஐ அறிமுகமாகிறது. இதன் மூலம் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ...

