ககன்யான் திட்டத்தின் சோதனைகள் நிறைவு – இஸ்ரோ அறிவிப்பு!
ககன்யான் திட்டத்திற்காக CE20 கிரையோஜெனிக் இயந்திரத்தின் மனித மதிப்பீட்டை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் ...