காந்தி ஜெயந்தி – ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு!
காந்தி ஜெயந்தியை ஒட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள ...