தேனியில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள்!
தேனியில் 6 மணி நேரம் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் வராகநதி ஆற்றில் கரைக்கப்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளிலும் 50க்கும் ...