தேனியில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர்  சிலைகள்!
Jul 23, 2026, 12:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனியில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர்  சிலைகள்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில் 6 மணி நேரம் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர்  சிலைகள் வராகநதி ஆற்றில் கரைக்கப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளிலும் 50க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு விநாயகர்ச் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்று வைக்கப்பட்டிருந்த விநாயகர்ச் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பொது இடங்களில் வைக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட விநாயகர்ச் சிலைகள் பெரியகுளம் வடகரைப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர், பெரியகுளத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வராக நதி ஆற்றில் விநாயகர்ச் சிலைகள் கரைக்கப்பட்டன.

6 மணி நேரமாகச் சென்ற விநாயகர்  சிலைகள் ஊர்வலத்திற்கு 500க்கும் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags: Ganesha idols were taken in a procession in Theni for 6 hours under heavy securityபலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர்  சிலைகள்
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் பின்லாந்து அதிபர் பேச்சுவார்த்தை : உக்ரைன் போர் குறித்து ஆலோசனை!

Next Post

இறை பக்தி, மனிதனை ஒழுங்குபடுத்தும் ஒரு அரிய சக்தி – சி.பி.ராதாகிருஷ்ணன்

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies