இறைச்சிக்காக மாடுகளை திருடிய விற்பனை செய்த கும்பல் கைது!
மதுரைச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இறைச்சிக்காகக் கறவை மாடுகளை திருடி விற்பனைச் செய்த கும்பலை, மாட்டு உரிமையாளர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வண்டியூர், கோமதிபுரம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் ...
