கோயில்கள் அருகே குப்பைகள் : தமிழக அரசு, மாநகராட்சி பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
கோயில்கள் அருகே குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாகத் தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்கப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் சாலையில் அமைந்துள்ள பூரிமரத்தவ முனீஸ்வரர் ...