கோயில்கள் அருகே குப்பைகள் : தமிழக அரசு, மாநகராட்சி பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
Sep 12, 2026, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயில்கள் அருகே குப்பைகள் : தமிழக அரசு, மாநகராட்சி பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 05:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோயில்கள் அருகே குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாகத் தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்கப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் சாலையில் அமைந்துள்ள பூரிமரத்தவ முனீஸ்வரர் கோயில் அருகே குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 5 ஆண்டுகளாகக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், குப்பைகள் மலைபோல குவிந்து காட்சியளிப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

வழக்கை விசாரித்த புஷ்பா சத்திய நாராயணா, சத்ய கோபால் அடங்கிய அமர்வு, கோயில்கள் அருகே குப்பைகள் கொட்டப்படுவது குறித்து தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டது.

Tags: தமிழக அரசுசென்னை மாநகராட்சிGarbage near temples: Green Tribunal orders Tamil Nadu government and Chennai Corporation to respondபசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Share
Tweet
SendShare
Previous Post

சூடான் : எரிபொருள் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல்!

Next Post

வரலாற்று சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்!

Related News

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies