ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடமில்லை: இத்தாலி பிரதமர் அதிரடி!
நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம். அதேபோல, ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடம் கிடையாது என்று இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். மத்தியத் ...