சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி!
பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மாநகராட்சி பள்ளிகளில் தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் முயற்சியை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்து இந்த செய்தி ...