global economy - Tamil Janam TV

Tag: global economy

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே வாஷிங்டனில் நடைபெறும் உயர்மட்ட சந்திப்பு, சர்வதேச புவிசார் அரசியலிலும் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக ...

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான  ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய்  மல்ஹோத்ரா  தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரெப்போ வட்டி ...

உலகப் பொருளாதார வளர்ச்சியை இயக்கும் நாடாக இந்தியா உயர்ந்து வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

உலக நாடுகளே தடுமாறும்போது, பொருளாதாரத்தில் இந்தியா அசுர வளர்ச்சி காண்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து ...

டிரம்புக்கு கனடா பதிலடி : உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கும் “வர்த்தக போர்!

அமெரிக்காவுடனான கட்டண வரி போர், கனடாவின் பொருளாதாரத்தை மந்த நிடிரம்புக்கு கனடா பதிலடி : உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கும் "வர்த்தக போர்!லைக்குள் தள்ளும் என பொருளாதார வல்லுநர்கள் ...

நாட்டின் தொழில்துறையை மீட்டெடுப்பதில் மாணவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் – அண்ணாமலை

நாட்டின் தொழில்துறையை மீட்டெடுப்பதில் இன்றைய மாணவர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமிர்தபுரியில் உள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் இன்று ...