ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.18 கோடி : உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் அழுத்தம் – சிறப்பு தொகுப்பு!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயண செலவுகளும், அபாயங்களும் அதிகரித்துள்ளதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் ...
