உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும் – ஜிதேந்திர சிங்
உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் ஐஎன்-ஸ்பேஸ் தொழில்நுட்ப ...