உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும் – ஜிதேந்திர சிங்
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும் – ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 10:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய  அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் ஐஎன்-ஸ்பேஸ் தொழில்நுட்ப மையத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் திறந்து வைத்து உரையாற்றினார்.

அவர் கூறியதாவது, இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது 8 பில்லியன் டாலராக உள்ளது. இது 2040-ஆம் ஆண்டில் பல மடங்கு அதிகரிக்கும். உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1969-ஆம் ஆண்டு முதல் மனிதனை அமெரிக்கா நிலவில் இறக்கிய ஆண்டிலேயே, நமது விண்வெளி ஆய்வுத் திட்டம் தொடங்கப்பட்டாலும், விண்வெளித்துறையில் முன்னேறி வரும் நாடுகளின் நிலையை நாம் வேகமாக அடைந்து வருகிறோம்.  சந்திராயன்-3 திட்டத்தின் மூலம் நிலவில் யாரும் தரையிறங்காத இடத்தில், இந்தியா தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

ஆனால், மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அண்மையில் வெளியிடப்பட்ட ஏடிஎல் அறிக்கையின் படி, 2040-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் திறனைக் கொண்டிருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி விண்வெளித் துறையை பொது-தனியார் பங்கேற்புக்கு அனுமதித்ததன் மூலம் கடந்த காலத்தின் தடைகளை உடைத்துள்ளார். விண்வெளி பட்ஜெட்டை மட்டும் பார்த்தால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் 142 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.

Tags: Narendra ModiIndiaDr Jitendra Singhglobal space economy
Share
Tweet
SendShare
Previous Post

ராமகிருஷ்ண மிஷன் தலைவர் மருத்துவமனையில் அனுமதி : உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

Next Post

WPL : டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies