கோவா தீ விபத்து : லூத்ரா சகோதரர்கள் டெல்லி விமான நிலையத்தில் கைது!
கோவா தீ விபத்துக்குக் காரணமான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், டெல்லி விமான நிலையத்தில் கோவா போலீசார் கைது செய்தனர். கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்துள்ள நைட் ...
