கோவா தீ விபத்து : லூத்ரா சகோதரர்கள் டெல்லி விமான நிலையத்தில் கைது!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கோவா தீ விபத்து : லூத்ரா சகோதரர்கள் டெல்லி விமான நிலையத்தில் கைது!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 06:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவா தீ விபத்துக்குக் காரணமான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், டெல்லி விமான நிலையத்தில் கோவா போலீசார்  கைது செய்தனர்.

கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்துள்ள நைட் கிளப்பில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து விடுதி உரிமையாளர்களான கெளரவ் லூத்ரா மற்றும் சவுரப் லூத்ரா ஆகிய இருவரும் விமானம் மூலம் தாய்லாந்து தப்பிச் சென்றனர்.

அவர்களைக் கண்டுபிடித்து அழைத்து வர இண்டர்போல் மூலம் ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தாய்லாந்து போலீசாரை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு லூத்ரா சகோதரர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதனடிப்படையில், கடந்த 11ஆம் தேதி இருவரையும் தாய்லாந்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, இருவரையும் தாய்லாந்து அரசு நாடு கடத்தியது. விமானம் மூலம் டெல்லி வந்த இருவரையும் கோவா போலீசார்  கைது செய்தனர்.

Tags: கோவா தீ விபத்துGoa fire accident: Luthra brothers arrested at Delhi airport
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் கடும் பனிமூட்டம் – விமான சேவை பாதிப்பு!

Next Post

ஐபிஎல் மினி ஏலம் : ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies