ஐபிஎல் மினி ஏலம் : ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஐபிஎல் மினி ஏலம் : ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்குக் கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.

2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மினி ஏலம், ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் நடைபெற்றது. மொத்தமாக 237 கோடி ரூபாயை ஏலத்திற்காக அணிகள் வைத்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லரை 2 கோடி ரூபாய்க்கு டெல்லிக் கேபிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

ஆஸ்திரேலியா வீரர்க் கேமரூன் கிரீனை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியதையடுத்து, 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்குக் கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம், வெளிநாட்டு வீரர்களிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கேமரூன் கிரீன்.

அதைத்தொடர்ந்து, சி.எஸ்.கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர் மதீஷா பதிரனா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

அதேபோல, தென் ஆப்பிரிக்க வீரர் குவிண்டன் டீகாக்-ஐ, மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இந்திய ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏழு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.

ராஜஸ்தானைச் சேர்ந்த இளம் வீரர் கார்த்திக் சர்மாவை 14 கோடியே 2 லட்சம் ரூபாய்க்குச் சென்னை சூப்பர்க் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

அதேபோல, மற்றொரு இளம் வீரரான பிரசாந்த் வீரை. 14 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சென்னைச் சூப்பர் கிங்ஸ் அணி.

இந்திய வீரர் முகுல் சவுத்ரியை 2 கோடியே 6 லட்சம் ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

Tags: IPL Mini Auction: Kolkata Knight Riders auction Australian player Cameron Green for Rs. 25.20 croreIPL 2026
Share
Tweet
SendShare
Previous Post

கோவா தீ விபத்து : லூத்ரா சகோதரர்கள் டெல்லி விமான நிலையத்தில் கைது!

Next Post

பாஜக மேலிடம் கொடுத்த புதிய “SURPRISE” : பாஜகவின் “மாஸ்டர் மூவ்” யார் இந்த நிதின் நபின்?

Related News

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies