செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!
ஆலங்குளம் பகுதியில் கட்டப்பட்டு வரும் கோயிலில் விவசாயம், உழவுப்பணி, பீடி சுற்றுதல் உள்ளிட்ட தொழில்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு வருகின்றன. காரணம் என்ன?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ...
