சிறுமி தவறவிட்ட கொடியை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் – இணையத்தை கவர்ந்த நெகிழ்ச்சி வீடியோ
இந்தியத் தேசியக்கொடிக்கு ஆட்டோ ஓட்டுநர் மரியாதை செலுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 77-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சிறுமி ...
