தங்கம் விலை தொடர்ந்து உயர்வு – சொந்த ஊர்களுக்குத் திரும்பிய 10,000 பொற்கொல்லர்!
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருவதால் போதுமான பணி ஆணைகள் இல்லாததால், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் சொந்த ஊர்களுக்குத் ...
