தங்கம் விலை தொடர்ந்து உயர்வு - சொந்த ஊர்களுக்குத் திரும்பிய 10,000 பொற்​கொல்​லர்!​
Sep 13, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு – சொந்த ஊர்களுக்குத் திரும்பிய 10,000 பொற்​கொல்​லர்!​

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 01:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தங்​கம் விலை வரலாறு காணாத வகை​யில் தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால் போது​மான பணி ஆணை​கள் இல்​லாததால், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்​பிலும் தேசிய அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில், ஒரு லட்​சம் பேர் நகை செய்யும் தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தங்​கத்​தின் விலை வரலாறு காணாத வகை​யில் உயர்ந்து வரு​வ​தால் நகைகளுக்​கான பணி ஆணை​கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தங்க நகை தயாரிப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

கோவை​யில் 40 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் உட்பட சுமார் ஒரு லட்​சம் பேர் தங்க நகை தயாரிப்பு தொழிலில் பணியாற்றி வருவதாகவும், கொரோனா தொற்​றுப் பரவலுக்கு முன் தின​மும் சராசரி​யாக 200 கிலோ அளவுக்குத் தங்க நகையை வணிகம் செய்ததாகவும் கூறியுள்ளனர்.

2020ஆம் ஆண்டுபின் தொடர் தங்கம் விலை உயர்வு, இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருவதால் நகை தயாரிப்புத் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், நகைகளுக்குப் போதுமான பணி ஆணை​கள் கிடைக்​காத​தால் 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாகவும் நகை தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

Tags: today gold rategold rate todayGold prices continue to rise to an unprecedented level - 10 housand gold miners return to their hometowns!
Share
Tweet
SendShare
Previous Post

தாயுடன் பழகிய நபரை அடித்து கொலை செய்த மகன் கைது!

Next Post

திருச்செந்தூர் கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கை ரூ.4.26கோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies