வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் : ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், திரிஷா, பிரசன்னா ...