கூகுள் நிறுவனத்திற்கு ரூ.7,000 கோடி அபராதம் விதிப்பு!
கூகுள் லொகேஷன் செயலி பயனர்களுக்கு தெரியாமல் இருப்பிடம் (லொகேஷன்) குறித்த விவரங்களை சேகரித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.7,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ...