மருத்துவர்கள் பற்றாக்குறை – பரிதவிக்கும் திருவண்ணாமலை பொதுமக்கள்!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நோயாளிகள் வேதனை அடைந்து வருகின்றனர். செங்கம் அரசு ...
