பல்லுறுப்பு சேதமடைந்த ராணுவ வீரருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!
தேனி மாவட்டத்தில் கத்திக்குத்து காயத்தால் பல்லுறுப்பு சேதமடைந்த ராணுவ வீரருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவர்களை இந்திய ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர். கம்பத்தைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி ...