அரசு பள்ளியில் அழுகிய முட்டை வழங்கப்பட்ட விவகாரம் – விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
கன்னியாகுமரியில் உள்ள அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குழித்துறை நீதிமன்றம் ...