அரசுப் பள்ளி மாணவர்களின் பறக்கும் கனவை நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்!
Sep 14, 2026, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்களின் பறக்கும் கனவை நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்!

Manikandan by Manikandan
Mar 9, 2026, 04:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாய்ப்பாடு கூறியதால் அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றியுள்ள தலைமை ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கொண்டலூர் அரசு தொடக்கப் பள்ளியில் 107 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு ஓராண்டுக்கு முன்பு தலைமை ஆசிரியராக மைக்கேல் ராஜ் என்பவர் நியமிக்கப்பட்டார். கல்வி மட்டும் போதாது வெளி உலகமும் தெரியவேண்டும் என்பதற்காக மாணவர்களை அடிக்கடி பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது அவரது வழக்கம்.
அந்த வகையில் ஐந்தாம் வகுப்பு பயிலும் 21 மாணவர்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றார்.

இதற்காக அவர் வைத்த போட்டி மிகவும் சுவாரஷ்யமானது. அதாவது 16ம் வாய்ப்பாடு வரை படித்து கூறினால் விமான பயணம்… அதன்படி வாய்ப்பாடு ஒப்பித்த 21 மாணவர்களையும் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்று பல்வேறு பகுதிகளை சுற்றிக் காட்டியுள்ளார்.

பள்ளிக்கூடம் என்பது மாணவர்களுக்கு கல்வியை கற்றுக் கொடுக்கும் இடமாக மட்டுமல்ல. எதிர்காலத்தில் அனைத்து விஷயங்களிலும் சிறந்து விளங்க மாணவர்களை தயார் செய்யும் இடம் என்பதை தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் இந்த விமான பயணம் மூலம் நிரூபித்துள்ளார்…

Tags: fulfillinginspiringpromiseheadmaster'sstudentstenkasiGovernmentgovernment school
Share
Tweet
SendShare
Previous Post

பட்டியலினத்தவரின் விவசாய நிலம் தீ வைத்து எரிப்பு!

Next Post

1 ரூபாய்க்கு காலணி வாங்கலாம்… கடை முன்பு குவிந்த வாடிக்கையாளர்கள்!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies