students - Tamil Janam TV

Tag: students

மாணவர்களுக்கு, நவீன கல்வியை வழங்குவதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம் -பிரதமர் மோடி

மாணவர்களுக்கு, நவீன கல்வியை வழங்குவதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் தொடர்பான இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். ...

அரசுப் பள்ளி மாணவர்களின் பறக்கும் கனவை நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்!

வாய்ப்பாடு கூறியதால் அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றியுள்ள தலைமை ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கொண்டலூர் அரசு தொடக்கப் பள்ளியில் 107 மாணவர்கள் ...

உலக மகளிர் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டப்பந்தயம் – ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். செஞ்சியில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மட்டும் கலந்து கொண்ட ...

சமூகநீதி விடுதிக்குள் புகுந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய இளைஞர்களால் அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் மறவனேரியில் அரசு கல்லூரி மாணவர்கள் மீது வெளிநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறவனேரி அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பலர், ...

ஈரானில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் வெளியேறலாம் – ஈரான் அரசு

ஈரானில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் நில எல்லைகள் வழி​யாக வெளி​யேறலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. ...

தேர்வு எழுத சென்ற விருதுநகர் மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம்- அமைச்சர் அன்பில் மகேஸ் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!

மதுரையில் தேர்வு எழுத சென்ற விருதுநகர் மாணவி சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.' சென்னை ...

தமிழகம் முழுவதும் இன்று தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு!

2025-26 கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, தமிழகம் முழுவதும் தொடங்கியது. 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் இத்தனை நாட்களாக பொதுத்தேர்வுக்காக தயாராகி வந்த நிலையில், இன்று மொழிப்பாடத்துடன் ...

பூம்புகார் பேரவை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

பூம்புகார் பேரவை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 41 ஆண்டுகளுக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். மயிலாடுதுறையில் உள்ள பூம்புகார் பேரவை கல்லூரியில் கடந்த 1982 - ...

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம் – நயினார்,அண்ணாமலை வாழ்த்து!

இன்று ஆரம்பமாகும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் அன்பு மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ...

அரசு விடுதி மாணவர்களுக்கான போட்டி – தஞ்சை மண்டல அணி சாம்பியன்… ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சென்னையில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையுடன் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு தஞ்சை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குழந்தைகள் சிறப்பு சேவைகள் ...

ட்ரோன் மூலம் உலகைச் சுற்றி ஞானப்பழம் பெறும் முருகப்பெருமான் – மாணவர்களின் நாடகத்தை பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில், ட்ரோன் மூலம் உலகைச் சுற்றி வந்து முருகர் ஞானப்பழத்தைப் பெறுவது போன்ற நாடகம் அரங்கேறியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. ...

திரைப்பட பாடல்களுக்கு ஒருமணி நேரம் இடைவிடாமல் நடமானடிய மாணவர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திரைப்பட பாடல்களுக்கு சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் மாணவர்கள், பெற்றோர்கள் நடனமாடினர். வீரபாண்டி நகரில் உள்ள தனியார் பள்ளியில், டான்ஸ் & ...

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாதென, மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார். தேர்வு எழுதும் மாணவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, ‘பரிக்‌ஷா பே ...

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

கோவை ஒண்டிப்புதூரில் அரசு மாணவியர் விடுதிக்கு அருகிலேயே தனியார் மதுபான கூடம் அமைய உள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பட்டணம் சாலையில் தமிழக அரசின் சமூக நீதி ...

சென்னையில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி அருகே பார்வை மாற்றுத்திறன் ...

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், ஆண்டுதோறும் பரிக்ஷா ...

அமைச்சர் கோவி.செழியனின் பேச்சால் மாணவர்கள் கொந்தளிப்பு!

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், உள் ...

குடியரசு தின முகாமில் பங்கேற்ற NCC குழுவினருக்கு பாராட்டு விழா!

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற தேசிய மாணவர் படை குழுவினருக்கு, சென்னை கலைவாணர் அரங்கில், தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் பாராட்டு விழா ...

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

மாணவர்கள் உயரும் போது நாடும் உயருமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற மாணவர்களுடன், ஆளுநர் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் ...

“புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில் கஞ்சாவா?” – அண்ணாமலை ஆவேசம்!

சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது ...

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சலுகைகள் – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முதலீட்டு வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படும் ...

தனியார் கல்லூரி மாணவர்கள் விடிய, விடிய போராட்டம் – குமாரபாளையத்தில் பரபரப்பு!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், தனியார் கல்லூரியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாககூறி, கட்டத்தின் கண்ணாடிகளை உடைத்து மாணவர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையத்தில் செயல்படும் எக்ஸல் கல்லூரியில் ...

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் மாதவிடாய் சுகாதார கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் ...

மதுபோதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

புதுச்சேரியில் ஓட்டுநர், மதுபோதையில் பள்ளி பேருந்தை இயக்கிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று ...

Page 1 of 2 1 2