சமூகநீதி விடுதிக்குள் புகுந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய இளைஞர்களால் அதிர்ச்சி!
Sep 12, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூகநீதி விடுதிக்குள் புகுந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய இளைஞர்களால் அதிர்ச்சி!

Manikandan by Manikandan
Mar 7, 2026, 03:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாவட்டம் மறவனேரியில் அரசு கல்லூரி மாணவர்கள் மீது வெளிநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மறவனேரி அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பலர், விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். அங்கு சில மாணவர்கள் ஆன்லைனில் கேம் விளையாடியதாகவும், இதனால் வேறு சில இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில் விடுதியில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விடுதியின் காப்பாளர் மற்றும் மாவட்ட அலுவலர் சரிவர பணிக்கு வருவதில்லை என கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: outsiders attackstudentsGovernmentSalem district.Government college studentsMaravaneri
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே நேரத்தில் இரு உயிர்களை காவு வாங்கிய திமுகவின் உடன்பிறப்புகள்! – நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்

Next Post

2 இளைஞர்கள் வெட்டப்பட்ட சம்பவம் – போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றவருக்கு கால் முறிவு

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies