தனியார் கல்லூரி மாணவர்கள் விடிய, விடிய போராட்டம் - குமாரபாளையத்தில் பரபரப்பு!
Aug 3, 2026, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் கல்லூரி மாணவர்கள் விடிய, விடிய போராட்டம் – குமாரபாளையத்தில் பரபரப்பு!

Manikandan by Manikandan
Jan 31, 2026, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், தனியார் கல்லூரியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாககூறி, கட்டத்தின் கண்ணாடிகளை உடைத்து மாணவர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையத்தில் செயல்படும் எக்ஸல் கல்லூரியில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாகா உள்ளிட்ட வெளிமாநில மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாகவும், அதனை சாப்பிட்ட 400க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக புகாரளித்தும் நடவடிக்கை இல்லையெனக்கூறி, கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து, மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்கள் சிலர், கல்லூரியின் கட்டடத்தில் இருந்த கண்ணாடியை உடைத்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்

Tags: Excel Collegefoodstudentsfood issueprivate collegeKumarpalayam
ShareTweetSendShare
Previous Post

ஓய்வூதியத் திட்டத்தில் திமுக அரசின் வாக்குறுதி பொய் – அன்புமணி

Next Post

போர் பதற்றம் நடுவே இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

Related News

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

அபிஜித் தீப்கேவின் நிதி ஆதாரங்கள் குறித்து புதிய சர்ச்சை – அமெரிக்கா படிப்பு செலவு மற்றும் ஒரு கோடி நன்கொடை தொடர்பாக குவியும் புகார்கள்!

கடிதம் அனுப்பிய மதுரை பெட்டிக்கடைக்காரருக்கு பிரதமர் அனுப்பிய நன்றி கடிதம்!

காவிரி நீர் திறப்பு குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை – வினோஜ் பி செல்வம் கேள்வி!

முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் – செங்கோட்டையன்

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies