மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு
மேகமலை வனப்பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு மற்றும் மேகமலை பகுதிகளில் வசிக்கும் அரசு ஊழியர்களை வெளியேற்றும் ...
