ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முனைவர் பட்டம் பெற்றவர் மனு!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்பவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக ஆளுநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா ...