“ஆண்டவனே இது அடுக்குமா..!” அண்மையில் திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஊழல் – பாஜகவினர் குற்றச்சாட்டு
மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஆளுநருக்கு ஆன்லைன் மூலம் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறை நகரில் கும்பகோணம் - சீர்காழி நெடுஞ்சாலையில் ...




