கோவிந்தா கோவிந்தா’ பாடல் வரிகள் நீக்கம் : பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் விளக்கம்!
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் உள்ள கோவிந்தா... கோவிந்தா... பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகளை நீக்கியுள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடிகர் சந்தானம் நடித்த டெவில்ஸ் டபுள் ...