கோவிந்தா கோவிந்தா' பாடல் வரிகள் நீக்கம் : பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் விளக்கம்!
Sep 21, 2026, 05:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவிந்தா கோவிந்தா’ பாடல் வரிகள் நீக்கம் : பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் விளக்கம்!

Murugesan M by Murugesan M
May 15, 2025, 06:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் உள்ள கோவிந்தா… கோவிந்தா… பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகளை நீக்கியுள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நடிகர் சந்தானம் நடித்த டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்  திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, கோவிந்தா… கோவிந்தா… எனும் பாடல் திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்தும் விதமாக எழுந்துள்ளதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் மனுவில், பக்தி பாடலின் வரிகளை மாற்றி வெங்கடேஸ்வரரை அவமதிக்கும் வகையில் பாடல் அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த பாடலுடன் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, குறிப்பிட்ட பாடலில் இடம்பெற்ற ஆட்சேபத்துக்குரிய வரிகள் நீக்கப்பட்டு, பாடல் மாற்றியமைக்கப்பட்டு புதிய சென்சார் சான்று பெறப்பட்டுள்ளதாகப் படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

அப்போது எந்த  மதங்களுக்கும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பாடலின் டியூனை மியூட் செய்வது குறித்து விளக்கம் தர அறிவுறுத்தினர்.

இதனையடுத்து ஆட்சேபத்துக்குரிய பாடலின் டியூன் மியூட் செய்யப்பட்டு விட்டதாகப் படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வெள்ளிக்கிழமை விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

Tags: 'Govinda Govinda' song lyrics removed: Film production company explains in courtநடிகர் சந்தானம்கோவிந்தா... கோவிந்தா...பாடல்
Share
Tweet
SendShare
Previous Post

சூப்பர் மேன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

Next Post

தீவிரவாத ஒழிப்பு பற்றி மட்டுமே பாக்.கிடம் பேச்சுவார்த்தை : ஜெய்சங்கர்

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies