தீவிரவாத ஒழிப்பு பற்றி மட்டுமே பாக்.கிடம் பேச்சுவார்த்தை : ஜெய்சங்கர்
Aug 6, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தீவிரவாத ஒழிப்பு பற்றி மட்டுமே பாக்.கிடம் பேச்சுவார்த்தை : ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
May 15, 2025, 07:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை பற்றி மட்டுமே பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் பெயர் பட்டியலைக் கொடுத்து அவர்களை ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளதாகக் கூறினார்.

தீவிரவாதிகளை ஒப்படைக்கும் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீர் பங்கீடு குறித்து பாகிஸ்தான் பேச முயன்ற போதும், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகக் கூறிய அவர், இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தினால் மட்டுமே நீர் பங்கீடு குறித்துப் பேசப்படும் என்றும் தெரிவித்தார்.

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை பற்றி மட்டுமே பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனக் கூறிய அவர், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மகத்தான வெற்றியைப் பெற்றதாகப் பெருமிதம் தெரிவித்த ஜெய்சங்கர், இந்தியாவின் தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சியது யார் என்பது சர்வதேச சமூகத்திற்குத் தெரியும் எனக் கூறினார்.

Tags: Indiapakistanஜெய்சங்கர்பாகிஸ்தான் அரசுTalks with Pakistan only on eliminating terrorism: Jaishankar
Share
Tweet
SendShare
Previous Post

கோவிந்தா கோவிந்தா’ பாடல் வரிகள் நீக்கம் : பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் விளக்கம்!

Next Post

கெலவரப்பள்ளி அணையிலிருந்து நுரையுடன் செல்லும் நீர் : விவசாயிகள் வேதனை!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies