‘ஒற்றுமை சிலை’ ஒரு பொறியியல் அதிசயம்! பிரதமர் மோடியை பாராட்டிய பில்கேட்ஸ்!
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை, ஒரு பொறியியல் அதிசயம் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப் ...