கோழிக்கோடு, குவாலியருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!
யுனெஸ்கோவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் கேரளாவின் கோழிக்கோடும், மத்தியப் பிரதேசத்தின் குவாலியரும் இணைந்திருப்பதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமித்ஷா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். ...