ஒற்றுமை, அமைதியை வளர்க்கும் ஈஸ்டர் பண்டிகை : பிரதமர் மோடி
உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், கிறிஸ்துவ பெருமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஈஸ்டர் அன்று, நம்பிக்கையின் செய்தி எல்லா இடங்களிலும் ...