பிரதமர் மோடி சார்பில் ஷேக் ஹசீனாவுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய தூதர்!
Apr 29, 2026, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி சார்பில் ஷேக் ஹசீனாவுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய தூதர்!

5-வது முறையாக வங்கதேச பிரதமராக பதவியேற்கிறார் ஷேக் ஹசீனா!

Murugesan M by Murugesan M
Jan 8, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்த இந்திய தூதர் பிரனய் வர்மா, தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.

வங்கதேச பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில்,அக்கட்சி 222 தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து ஐந்தாவது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராக பதவியேற்கிறார். இதன் மூலம் உலகின் மிக நீண்ட பெண் பிரதமராக பதவி வகித்த தலைவர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.

இந்நிலையில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரனய் வர்மா பிரதமர் ஷேக் ஹசீனாவை நேரில் சந்தித்து பிரதமர் மோடி சார்பில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவாமி லீக் அரசாங்கத்தின் புதிய ஆட்சிக் காலத்தில், இந்தியாவுக்கும்  வங்காளதேசத்துக்கும் இடையிலான இருதரப்பு கூட்டுறவில் மேலும் வலுவான வேகமும் வளர்ச்சியும் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வங்கதேச மக்களின் நீண்டகால நட்பால் வழிநடத்தப்பட்டு, விடுதலைப் போரில்  பங்குபெற்ற தியாகங்களால் ஈர்க்கப்பட்டு, நிலையான, முற்போக்கான மற்றும் வளமான தேசம் என்ற அவர்களின் கனவை நனவாக்குவதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.

Tags: Pranay VermaSheikh Hasina victoryindian envoyBangladesh PM Sheikh Hasinagreetings of PM Modindia’s High Commissioner
ShareTweetSendShare
Previous Post

ஜல்லிக்கட்டுக்கு சிக்கல்? சீராய்வு மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் பரிசீலனை!

Next Post

இரண்டு நிறுவனங்கள் தர்மபுரியில் முதலீடு செய்ய வேண்டும்! – அண்ணாமலை

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies