97 லட்சம் வாகனங்களை அகற்றுவதன் மூலம் ரூ.40,000 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
தகுதியற்ற பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்துவிட்டுப் புதிய வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகச் சலுகைகளை வழங்குமாறு ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தி உள்ளார். டெல்லியில் இந்திய ஆட்டோமொபைல் ...