97 லட்சம் வாகனங்களை அகற்றுவதன் மூலம் ரூ.40,000 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Jul 6, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

97 லட்சம் வாகனங்களை அகற்றுவதன் மூலம் ரூ.40,000 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 04:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தகுதியற்ற பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்துவிட்டுப் புதிய வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகச் சலுகைகளை வழங்குமாறு ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தி உள்ளார்.

டெல்லியில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்க மாநாட்டில் பேசிய அவர், நாட்டிலுள்ள 97 லட்சம் தகுதியற்ற வாகனங்களை அகற்றுவதன் மூலம் ஜிஎஸ்டி வருவாயாக அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று கூறினார்.

மேலும், புதிய வாகனங்களுக்கான தேவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம், பிளாட்டினம் போன்ற முக்கிய உலோகங்களின் உள்நாட்டுத் தேவையையும் குறைக்க முடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

தற்போது, ​​சராசரியாக மாதந்தோறும் 16 ஆயிரத்து 830 வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படுவதாகவும், இந்த முயற்சிக்காகத் தனியார் துறை 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் கட்கரி தெரிவித்தார்.

மேலும், ஸ்கிராப்பேஜ் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஜிஎஸ்டி நிவாரணம் வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிGST revenue of Rs 40 thousands crore will be generated by scrapping 97 lakh vehicles - Union Minister Nitin Gadkari
ShareTweetSendShare
Previous Post

இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!

Next Post

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கண்டெய்னர் லாரி மோதி 9 பேர் பலி!

Related News

அமெரிக்கா 250-வது சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் பங்கேற்பு!

தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகம் – மத்திய பிரதேசத்தில் அடிக்கல்!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – முதல்கட்ட சோதனை வெற்றி!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் – தக்க பதிலடி கொடுத்த இந்தியா!

சிவலிங்க வடிவ கட்டிடக் கலை : 300 ஆண்டுகள் பழமையான படிக்கிணறுக்கு புத்துயிர் – சிறப்பு தொகுப்பு!

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர் – இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசிய விவகாரம் – உதயநிதிக்கு அகில பாரத இந்து மகா சபா கண்டனம்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பாக். அரசு அட்டகாசம்

ஈரான் உச்ச தலைவர் கொமேனி இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் அஞ்சலி : சிறப்பு தொகுப்பு!

முருகப்பெருமான் வடக்கே பிறந்தவரா? – சீமான் கண்டனம்!

திருவள்ளூர் அருகே 2-வது நாளாக தொடரும் அமோனியா வாயு அகற்றும் பணி!

சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை நவீனமயமாக்க 2,190 கோடி கடனுதவி : ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

எல்நினோ எதிரொலி : ஏமாற்றும் தென்மேற்குப் பருவமழை, விவசாயம் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவிற்கு எதிரான 2-வது டி-20 போட்டி : இங்கிலாந்து வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies