காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கைதான 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை!
அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 5 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், கடந்த ...