கர்நாடகாவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!!
அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கார்கே தொகுதியில் இருந்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். கர்நாடகாவில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். காங்கிரஸ் தலைவர் எம் மல்லிகார்ஜுன் கார்கேவின் ...